தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/எளிமையாக வாழ்

எளிமையாக வாழ்

எளிமையாக வாழ்


ADDED : மே 10, 2017 08:05 AM

Google News

ADDED : மே 10, 2017 08:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*பெற்றோர், வயதில் மூத்தவர்கள், நல்லவர்களை மதித்து போற்றுங்கள். சாதுக்களுக்கு சேவை செய்யுங்கள்.

*எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள். கவுரவத்திற்காக ஆடம்பரம், வீண் செலவுகளில் ஈடுபடாதீர்கள்.

*எல்லோரையும் நேசியுங்கள். யாரிடத்திலும் பகை வேண்டாம். அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.

*துன்பத்தில் வாடுபவர்கள் மீது பரிவு காட்டுங்கள். அவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

- ஷீரடி பாபா





Trending





      Dinamalar
      Follow us